Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*81

நான்
உன்னை
பார்த்தேன்
புயல்
என்னும்
வலையில்
விழிந்தேன் ,
நீ என்னை
பார்த்தாய்
மழை
என்னும்
இன்பத்தில்
நனைந்தேன் ,
நீ என்னுடன்
பழகினாய்
வானம்
என்னும்
சொர்க்கத்தில்
பறந்தேன் ,
ஆனால்
நீ
என்னை
விட்டு
பிரிந்தாய்
சூரியன்
என்னும்
இருக்கையில்
நான்
"உறங்கினேன்"

No comments:

Post a Comment