Tuesday, November 27, 2012

Jothi's Kavithai*96

"Thunbam Vanthal Nanbanidam Solathey...

Thunbathidam Sollu "En" Nanban Irrukiran Endru..."

Jothi's Kavithai*95

'Mudiyaathu' endra vaarthai'ku 'Mutru pulli' vai.!!
'Mudiyum' Endra vaarthai'ku
'Thodar pulli' vai.!
Endrum thodarum vetri unnai.,!

Wednesday, November 7, 2012

Jothi's kavithai*94

நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால், கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை.. கிடைப்பதையெல்லாம் நேசித்துவிட்டால், கண்ணீருக்கு வேலையில்லை..

ஜோதி

Jothi's kavithai*93

நீ மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்... நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்......

ஜோதி

Jothi's Kavithai*92

நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்க கூடாது... நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் மறக்க கூடாது... அது தான் வாழ்க்கை...!

ஜோதி

Jothi's Kavithai*91

முகத்தை காணும் முன்பே நேசிக்கத் தெரிந்தவள் "தாய்" மட்டுமே

ஜோதி

Jothi's Kavithai*90

புரண்டு படுத்தால்
நாம்
இறந்துவிடுவோமோ என்று
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட
தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த
சூரியன்
" அம்மா "

ஜோதி

Jothi's Kavithai*89

Unnai Yen idhayam
yendru solla maattean.?
Yean theriymaa.?
Unnai Thudikka Vittu
Uyir Vaazha yenakku
viruppam illai

Jothi's Kavithai*88

சொர்க்கம் என்பதை நான் பார்த்ததில்லை, உன்னுடன் பேசிய ஒரு நிமிடத்தில்
இதுதான் "சொர்க்கம" என்று நினைத்தேன் .

Jothi's Kavithai*87

Ennodu nee irukum pothu,
Kangalai naan imaikka maaten.
Yaen Theriyuma?
naan Kangalai moodum andha
nerathil,
en mobile-a ataya poturuva
Unna pathi therium…

Jothi's Kavithai*86

Pesum vaarthai vida pesaatha
mounathirku adigam artham
undu!
Pesum vaarthai ellorkum purium
aanal
mounam unnai nesipavarkaluku
mattum than purium.!

Jothi's Kavithai*85

Aval En Kangalukkul Vanthu
Konduthan Irukkiraal…
Kanavugalaaga Alla.!
Kanneeraga..!

Jothi's Kavithai*84

நான்
உன்னுடைய
கருவறையில்
இருள்
சூழ
இருந்தாலும்
அங்கே
நிம்மதி
இருந்தது
ஆனால்
நான்
உலகம்
என்னும்
வெளிச்சத்திற்கு
வந்தேன்
அந்த
நிம்மதி
'"காணும் '"

Jothi's Kavithai*83

புன்னகை
என்பது
"சிரிப்பு"
என்று
நினைத்தேன்
உன்னை
பார்க்கும்
முன்
ஆனால்,
நியோ
ஆபரணம்
அணியாமல்
புன்னகை
என்ற
ஆபரணத்தை
அணிந்து
விதியில்
'"வரக்கண்டேன்"

Jothi's Kavithai*82

பெண்னே என்னை ,
காற்றில்லா அறையில்
வைத்தாலும்
"உயிருடன்"
இருப்பேன் ,
உன்
நினைவுகள்
எனும்
"சுவாசக்காற்று"
என்னுடன்
இருக்கும்
வரை

Jothi's Kavithai*81

நான்
உன்னை
பார்த்தேன்
புயல்
என்னும்
வலையில்
விழிந்தேன் ,
நீ என்னை
பார்த்தாய்
மழை
என்னும்
இன்பத்தில்
நனைந்தேன் ,
நீ என்னுடன்
பழகினாய்
வானம்
என்னும்
சொர்க்கத்தில்
பறந்தேன் ,
ஆனால்
நீ
என்னை
விட்டு
பிரிந்தாய்
சூரியன்
என்னும்
இருக்கையில்
நான்
"உறங்கினேன்"

Jothi's Kavithai*80

மரணம்
என்ற
நீண்ட
"உறக்கம்"
என்னை
தழுவினாலூம்
கவலையின்றி
இருப்பேன்,
அவளின்
நினைவுகள்
என்னும்
நீண்ட
"கனவு "
என்னுடன்
இருக்கும்
வரை.

Jothi's Kavithai*79

ஒவ்வொருவருக்கும்
தோல்வி
என்பது
உண்டு,
ஆனால்
அந்த
தோல்விக்கும் ‌
ஒரு
நாள்
தோல்வி
உண்டு,
அது தான் ‌
"வெற்றி"

Jothi's Kavithai*78

முக்கனியை
நீ
சுவைக்க
வே ண்டுமானால்
காய்
காய்த்து
ப ழு க்க
வே ண்டும்,
அதும ட்டுமல்ல
கை
பழுத்து
காய்க்க
வேண்டும்,
அது‌ தான் உழைப்பு

Jothi's Kavithai*77

அவன் என்ன
பார்த்து ரசித்த காலத்தில்
நான் முகம் திருப்பினேன்
இன்று என் மனம்
அவனை பார்க்க
துடிக்கிறது ஆனால்
அவன்
இங்கு இல்லை வேறொரு ஊரில்
வேறொரு பெண்ணை ரசித்து கொண்டிருக்கிறான்
இப்பொழுதுதான்
தெரிகிறது காதல்
என்பது உண்மை அல்ல
என்று என் சோகம்
என்னோடு !!!

Jothi's Kavithai*76

கடவுள் காதல் செய்தால்
புராணம் மனிதன் காதல்
செய்தல் மயானம்

Jothi's Kavithai*75

எந்த தடையமும் இல்லாமல்
அழித்து விடும்
உயிர்க்கொல்லி ஒருதலை காதல் !!!

Jothi's Kavithai*74

பிரிவின் நினைவாக
பிரிவுக்கு கடவுள்
கொடுத்த
தண்டனை கண்ணீர்த்துளிகள்
!!!

Jothi's Kavithai*73

இப்போதெல்லாம்
உனக்கும் எனக்கும்
இடைவெளி அதிகரித்து விட்டது இருக்கையில்
அல்ல இதயத்தில் தான் !!!

Jothi's Kavithai*72

என்
வாழ்க்கையை வெற்றிடமாக்கிவி
ட்டு போனவனே வெறுத்துவிட்டேன்
உன்னை அல்ல
என்னையும் இந்த
காதலையும் !!!

Jothi's Kavithai*71

மண்ணில் பதிந்து போன
வேர் போல மனதில்
பதிந்து விட்ட முதல்
காதல்
முடிந்தவரை வார்த்தைகளாலே வெட்டி எறிந்து விட்டாய்
மனதை இருந்தும்
இன்னமும்
ஒட்டிக்கொண்டு தான்
இருக்கிறது உயிரில் உன்
காதல் !!!

Jothi's Kavithai*70

நான்
உன்னை காதலித்து இருக்க
வேண்டும்
காதலில் விழுந்திருக்க
கூடாது ..
ஏனெனில், விழுகின்ற
பொருட்கள் எல்லாம்..
உடைந்து விடுகின்றன..
என்னைப்போலவே ..

Jothi's Kavithai*69

நீயும் நானும் கொண்ட
நட்பு மீதும் தவறில்லை....!
ஒருவர்
மீது கொண்டா அன்பும்
தவறில்லை..!
நீயும் நானும் பாசமுடன்
இருப்பதும் தவறில்லை..!
ஆணும் பெண்ணுமாய்
பிறந்தது தான் தவறு...!

Jothi's Kavithai*68

பெண்ணே...
இந்த பூமியில் சொல்லாத
காதலும் உண்டு ...
வாடாத பூக்களும்
உண்டு ....
வாடாத பூக்கள் என்றும்
உதிர்வதில்லை....
சொல்லாத காதல் என்றும்
தோற்காது .

Jothi's Kavithai*67

நீ எனக்கு குடுத்த
காயங்களை எண்ணி பார்த்தால்
உன்னை உனக்கே பிடிக்காது ஆனால்
நீ என்னதான் காயங்கள்
கொடுத்தாலும்
உன்னை தவிர
வேறு யாரும்
எனக்கு பிடிக்காது !!!

Jothi's Kavithai*66

"காதலுக்கு கண்கள்
இல்லை"
சொல்லுதெடி இவ்வுலகம்
நான் கண்டேன் என்
காதலை
உன் இரு கண்களில்
வானவில்லாக...
உன் கண்கள் பேசிய
காதலை
உன் உதடுகள் மட்டும்
உச்சரிக்க
மறுப்பதேனடி???

Jothi's Kavithai*65

நான் வாழும்
வரை என்னை
சாகடிப்பதும் உன்
நினைவுகள் தான் ...
நான் சாகும்
வரை என்னை
வாழவைப்பதும் உன்
நினைவுகள் தான் ...
உன்னை நினைக்கத்
தெரிந்த எனக்கு
மறக்கத் தெரியவில்லை...

Jothi's Kavithai*64

இரவு உள்ளவரை நிலவு
பிரிவு உள்ளவரை நினைவு
இதயம் உள்ளவரை வலி
காயம் உள்ளவரை கண்ணீர்
நீ உள்ளவரை நான்
நாம் உள்ளவரை நம் காதல்

Jothi's Kavithai*63

ஒரு முறையாவது உன்னிடம்
பேசிவிட
நினைக்கிறேன்...
ஆனால்...
உன் இரு விழி பேசும்
பேச்சை கேட்டு
ஊமையாகி போகிறேன்...
மறு முறையும்
முயற்சி செய்கிறேன்...
மீண்டும் நான் தோற்றுப்
போகிறேன்...
கண்களால் பேசும்
வித்தையை எங்கே
கற்றுக்கொண்டாய்???

Jothi's Kavithai*62

என்னோடு நீ இருந்த
அந்த விநாடிகள்...
என் உடலில் ஓடும் இரத்த
நாடிகள்!!!
பிரித்து எடுக்க
நினைக்காதேயடி பெண்ணே...
பிரிந்து போகும் என்
உயிர்நாடி!!!

Jothi's Kavithai*61

I LOVE YOU…
நான்
உன்னை விரும்புகிறேன்
நீ
என்னை விரும்புகிறியா?
என்கிறது கேட்டு வாங்கிற
காதல்…
I LOVE YOU…
நான்
உன்னை விரும்புகிறேன்
நான்
உன்னை விரும்பிகொண்டே இருப்பேன்
நீ
என்னை விரும்பாட்டிலும்
கூட
இது தான் என்னுடைய
காதல்
எதையும் எதிர்பார்க்காத
காதல்…

Jothi's Kavithai*60

இரவை படைத்தவன்
எவனோ அவனே
இருள் நீக்க
நிலவை படைத்தான்
உன்
பிரிவை கொடுத்தவன்
எவனோ அவனே
வலி நீக்க உன்
நினைவை கொடுத்தான்
உலகை அழிந்தாலும்
அந்த நிலவை அழிக்க
முடியாது
உடலை எரித்தாலும் உன்
நினைவை பிரிக்க
முடியாது

Jothi's Kavithai*59

நெஞ்சில் பூத்த
ஆசை எல்லாம் காதலாகி
காதல் எல்லாம் கண்ணில்
கண்ணீராகி
கண்ணீர் எல்லாம் காற்றில்
ஆவியாகி
காற்றில் ஆவி எல்லாம்
கரும் முகிலாகி
கருமுகில் எல்லாம்
அடை மழையாகி
உன்
மீது விழும்போது ஏன் நீ
குடை எனும்
மனத்திரை போட்டு என்
காதலை
தடை போடுகிறாய்
பெண்ணே???
நீ தடை போடும் என்
கண்ணீர் மழை எல்லாம்
கடலாகி ஒரு நாள்
உன்னையே மூழ்கடித்துவிட
ும்!!!

Jothi's Kavithai*58

தனிமையில்
அழுவது கூட
வலிக்கவில்லை - ஆனால்
வலிக்குதடி பிறர் முன்
சிரிப்ப்பது போல் நான்
நடிப்பது!!!

Jothi's Kavithai*57

புவி ஈர்ப்பு விசையினால்
அப்பிள் விழுந்ததாம்
நியூட்டனின் விதி - உன்
விழி ஈர்ப்பு விசையினால்
நானும் காதலில்
விழுந்தேன்
இது என் தலை விதி!!!
புவி ஈர்ப்பு விசையில்
விழுந்திருந்தால் கூட
எழுந்திருப்பேன்
ஆனால் - உன்
விழி ஈர்ப்பு விசையில்
விழுந்ததால் எழ
முடியாமல் தவிக்கிறேன்
உன் விழிகள் செய்யும்
விந்தை தான் என்னடி???

Jothi's Kavithai*56

காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால்
- ஆனால்
காதலி வர மாட்டாள்
என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்!!!
காத்திருப்பேன் ஆயுள்
முழுவதும்...
காரணம் - காதல்…உன்
மேல் வைத்துள்ள
உண்மை
காதல்!!!

Jothi's Kavithai*55

உன்னையே உயிராக
எண்ணிய
என் மனம்
தெளிந்துவிட்டது
இன்று
உன்
பொழுதுபோக்கிற்க
ாகத்தான்
நீ காதல் எனும் நாடகம்
ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய
என் இதயமோ
நான் சொல்லும்
உண்மையை கேட்க
மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம்
தவிக்கிறது....
எனக்காக
ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என்
இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன்
பழகியது ஒரு பொய்
நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம்
ஒரு கேள்வி கேட்கிறது
நீ
என்னை விரும்பாவிடிலும்
நான் உடைந்திருக்கமாட
்டேன்
ஆனால்....
நீ ஏன்
விரும்புவது போல்
நடித்து ஏமாற்றி
என்னை உடைத்தாய்,
வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும்
இன்னும் ஏன்
நிறுத்தாமல் உன்
மெளனத்தால்
வதைத்துக்கொண்டு
இருக்கிறாய்????

Jothi's Kavithai*54

முடிந்தளவு முயற்ச்சிக்கிறே
ன்
நீ இன்றி வாழ...
முடியாவிட்டால்
முடித்துகொள்கிறேன்
என் வாழ்வை....
முடிந்தளவு நீயும்
முயற்சி செய்
என்
மரணத்துக்கு வாராமல்
இருக்க...
முடியாவிட்டால்
வந்து விடு!
வந்தாலும்
அழுது விடாதே பெண்ணே...
எழுந்து விடுவேன்
உன் கண்ணீர் துடைக்க...
உன் கண்ணில் கண்ணீர்
வருவதை கூட
என்னால் அனுமதிக்க
மாட்டேன்...

Jothi's Kavithai*53

அணைத்துக்கொண்டு
அருகில்
இருப்பது மட்டுமல்ல
காதல்....
நினைத்துக்கொண்டு
தொலைவில் இருந்தால்
கூட காதல் தான்....

Jothi's Kavithai*52

பெண்ணே...
என்னுடன் பேச
வேண்டாம் என்று
சொல்லும்
உரிமை எனக்கில்லை...
ஆதலால் உன்னுடன் பேச
வேண்டாம்
என்று சொல்லிவிட்டேன்
என் மனதிடம்...
ஆனால் சொன்ன
பிறகுதான்
அதிகமாய்
பேசிக்கொள்கிறது என்
மனம்
உன்னிடம்
அல்ல...தனிமையில்!!!

Jothi's Kavithai*51

சிலரை தவறாக புரிந்து கொண்டு பிரிந்து விடுகிறோம்! சிலரை சரியாக புரிந்து கொள்ளாமல் நெருங்கித் தொலைக்கிறோம்!

ஜோதி