முடிந்தளவு முயற்ச்சிக்கிறே
ன்
நீ இன்றி வாழ...
முடியாவிட்டால்
முடித்துகொள்கிறேன்
என் வாழ்வை....
முடிந்தளவு நீயும்
முயற்சி செய்
என்
மரணத்துக்கு வாராமல்
இருக்க...
முடியாவிட்டால்
வந்து விடு!
வந்தாலும்
அழுது விடாதே பெண்ணே...
எழுந்து விடுவேன்
உன் கண்ணீர் துடைக்க...
உன் கண்ணில் கண்ணீர்
வருவதை கூட
என்னால் அனுமதிக்க
மாட்டேன்...
No comments:
Post a Comment