Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*61

I LOVE YOU…
நான்
உன்னை விரும்புகிறேன்
நீ
என்னை விரும்புகிறியா?
என்கிறது கேட்டு வாங்கிற
காதல்…
I LOVE YOU…
நான்
உன்னை விரும்புகிறேன்
நான்
உன்னை விரும்பிகொண்டே இருப்பேன்
நீ
என்னை விரும்பாட்டிலும்
கூட
இது தான் என்னுடைய
காதல்
எதையும் எதிர்பார்க்காத
காதல்…

No comments:

Post a Comment