Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*56

காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால்
- ஆனால்
காதலி வர மாட்டாள்
என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்!!!
காத்திருப்பேன் ஆயுள்
முழுவதும்...
காரணம் - காதல்…உன்
மேல் வைத்துள்ள
உண்மை
காதல்!!!

No comments:

Post a Comment