Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*59

நெஞ்சில் பூத்த
ஆசை எல்லாம் காதலாகி
காதல் எல்லாம் கண்ணில்
கண்ணீராகி
கண்ணீர் எல்லாம் காற்றில்
ஆவியாகி
காற்றில் ஆவி எல்லாம்
கரும் முகிலாகி
கருமுகில் எல்லாம்
அடை மழையாகி
உன்
மீது விழும்போது ஏன் நீ
குடை எனும்
மனத்திரை போட்டு என்
காதலை
தடை போடுகிறாய்
பெண்ணே???
நீ தடை போடும் என்
கண்ணீர் மழை எல்லாம்
கடலாகி ஒரு நாள்
உன்னையே மூழ்கடித்துவிட
ும்!!!

No comments:

Post a Comment