Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*90

புரண்டு படுத்தால்
நாம்
இறந்துவிடுவோமோ என்று
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட
தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த
சூரியன்
" அம்மா "

ஜோதி

No comments:

Post a Comment