Jothi's Kavithaigal...
Wednesday, November 7, 2012
Jothi's Kavithai*52
பெண்ணே...
என்னுடன் பேச
வேண்டாம் என்று
சொல்லும்
உரிமை எனக்கில்லை...
ஆதலால் உன்னுடன் பேச
வேண்டாம்
என்று சொல்லிவிட்டேன்
என் மனதிடம்...
ஆனால் சொன்ன
பிறகுதான்
அதிகமாய்
பேசிக்கொள்கிறது என்
மனம்
உன்னிடம்
அல்ல...தனிமையில்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment