அவன் என்ன
பார்த்து ரசித்த காலத்தில்
நான் முகம் திருப்பினேன்
இன்று என் மனம்
அவனை பார்க்க
துடிக்கிறது ஆனால்
அவன்
இங்கு இல்லை வேறொரு ஊரில்
வேறொரு பெண்ணை ரசித்து கொண்டிருக்கிறான்
இப்பொழுதுதான்
தெரிகிறது காதல்
என்பது உண்மை அல்ல
என்று என் சோகம்
என்னோடு !!!
No comments:
Post a Comment