Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*63

ஒரு முறையாவது உன்னிடம்
பேசிவிட
நினைக்கிறேன்...
ஆனால்...
உன் இரு விழி பேசும்
பேச்சை கேட்டு
ஊமையாகி போகிறேன்...
மறு முறையும்
முயற்சி செய்கிறேன்...
மீண்டும் நான் தோற்றுப்
போகிறேன்...
கண்களால் பேசும்
வித்தையை எங்கே
கற்றுக்கொண்டாய்???

No comments:

Post a Comment