Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*71

மண்ணில் பதிந்து போன
வேர் போல மனதில்
பதிந்து விட்ட முதல்
காதல்
முடிந்தவரை வார்த்தைகளாலே வெட்டி எறிந்து விட்டாய்
மனதை இருந்தும்
இன்னமும்
ஒட்டிக்கொண்டு தான்
இருக்கிறது உயிரில் உன்
காதல் !!!

No comments:

Post a Comment